நெறியாள்கை

கணணி...

ஒலித் தகவல்

பாடல் தரம்: 128 Kbps
பாடுவது: Loading ...
நேயர்கள் :
அலை நிலை:
நிலைய நேரம்:

பாடிக்கொண்டிருப்பது...

நேயர் விருப்பம்

அண்மையில் பாடியவை.

Loading ...

நிகழ் நிரல்

அண்மைப் பதிவுகள்

Responsive image

கலைவாணர் என். எஸ். கே அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி

3 மாதங்களுக்கு முன் 0 கருத்துகள்
ஆக்கம் : udayar rajendra

அன்பு உறவுகளே,

கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்றிரவு 11.00 மணிக்கு கலைவாணர் புகழை உலகெங்கும் பரப்பிவரும் தோழர். சோழ நாகராஜன் அவர்கள் பங்கு பெறும் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். நிகழ்ச்சியை செவிமடுக்க இணைந்திருங்கள்

Responsive image

அனைவருக்கும் வணக்கம் !

8 மாதங்களுக்கு முன் 4 கருத்துகள்
ஆக்கம் : உதயா

Responsive image

இசை பிறந்து 73 ஆண்டுகள் இன்றோடு...

10 மாதங்களுக்கு முன் 0 கருத்துகள்
ஆக்கம் : உதயா

 

Responsive image

இதில் பாடலைக்கேட்கலாம்..

1 ஆண்டிற்கு முன் 3 கருத்துகள்
ஆக்கம் : உதயா

 

நேயர்கள் தற்போது மூன்று விதமான ஒலிச்செறிவில் பாடல்களைக்கேட்கலாம்..

 
தெளிந்த உயர் ஒலிச்செறிவு : 128 ( அதிக இணைய அலையை ஈர்க்கக்கூடியது.. மிக உயர் வேக இணைய சேவை வைத்திருக்கும் நாடுகளில் கேட்க ஏதுவானது ) 4G
 
உயர் ஒலிச்செறிவு : 64 ( குறைவான இணைய அலையை ஈர்க்கக்கூடியது.. பெரும்பாண்மையான நாடுகளில் கேட்க ஏதுவானது ) 3G
 
குறை ஒலிச்செறிவு : 32 ( மிகக் குறைவான இணைய அலையை ஈர்க்ககூடியது : இந்தியா மற்றும் ஆப்பிர்க்க நாடுகளுக்கானது ) 2G
 
உங்கள் கருத்துகளை இங்கே பதியவும்..
 
நன்றி
 

அரட்டை

அரட்டை தொடர உள்ளிடவும். கணக்கு இல்லையெனில் பதிவு செய்யவும்.

முகநூல்

Newsletter Signup